ஃபிரைடு பன்னீர் – யசோ குணா

தளா ஒரு கப் சதுர வடிவில் வெட்டிய பன்னீர் & பீர்க்கன்காய் & பாதி குடை மிளகாய் & பூண்டு 4 பல் மட்டும் & முட்டைகோஸ் & மற்றும் தங்களுக்கு பிடித்தமான ஏதேனும் பேலியோ காய்கறிகளும் சேர்த்தலாம் ..

அரை டீ ஸ்பூன் அளவில் வெந்தயபொடி , சீரகபொடி , சோம்பு பொடி , மிளகு பொடி , உப்பு..

முதலில் வாணலியில் வெண்ணெய் சேர்த்து பன்னீர் துண்டுகள் உடையாமல் பிரட்டி வேகவிடவும் , பின்னர் காய்கறி கலவையை கொட்டி தண்ணீர் சேர்க்காமல் அரைபதம் வதங்கும் வரை மூடிவைக்கவும் ..

இப்போது பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளரி 5 நிமிடங்கள் விட்டு , பின்னர் 2 ஸ்பூன் யோகர்ட் சேர்த்து பிரட்டவும் ..கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து இறக்கவும்..

காய்கறிகள் முழுவதும் வேகாமல் இருப்பதே இதன் ஸ்பெசல் ..

சின்ன சின்ன பசிக்கு ! சிம்பிள் ரெசிபி ..

 

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media