ஆட்டுக்கால் பாயா – மொகமைது கனி

ஆட்டுக்கால் பாயா

தேவையான பொருட்கள் !

ஆட்டுக்கல் 3 சுத்தம் செய்து வெட்டியது ?
1 பட்டை சிறிய துண்டு
1 கிராம்பு 3
1 ஏலக்காய் 3
1 ஜீரகம் 1 மேசை கரண்டி
1 மிளகு 1 மேசை கரண்டி
1 காய்ந்த மிளகாய் 2
2 பச்சை மிளகாய் 2
2 உப்பு
2 நெய்
2 தயிறு 1/2 கப்
2 தண்ணீர் தேவைக்கு
2 மல்லி கீரை சிறிது
2 சின்ன வெங்காயம் 10
2 முழு பூண்டு 1
2 மஞ்சல் தூள் 1/2 டி ஸ்பூன்
செய்முறை !

1 கூறிய அணைத்தையும் பொறு பொறுப்பாக அரைத்து கொள்ளவும் .
2ல் கூறிய மற்றும் ஆட்டு கால் அனைத்தையும் ஒரு குக்கரில் வைத்து 1ல் கூறிய மசால அரைத்தவையும் போட்டு அதோடு சீரகம் மிளகு சிறிது இடித்த பொடியும் 1/2 ஸ்பூன் போட்டுக்கொல்லவும் ஒவ்வொரு 10 விசில்களுக்கு பிறகு உப்பு தண்ணீர் தேவைக்கு விட்டுகுக் கொள்ளவும் 25 விசில் வந்தவுடன் இறக்கி மல்லி கீரை தூவி பரிமாறவும்.
( எல்லா பொருட்களும் ஒன்றாக போட்டு குக்கர் ல வைக்கவும். வெங்காயம். தக்காளி எல்ல்லாம் தனியா வதைக்கவேண்டியது. இல்லை வெங்காயம் பூண்டு வெட்ட வேண்டியது இல்லை நச்சி போட்டால் போதும் )
மிக எளிமையான முறை முயற்சி செய்த்து பாருங்கள் எல்லாருக்கும் பிடிக்கும்

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100000680413838

Follow us on Social Media