இஞ்சி டீ – யசோ குணா

இஞ்சி டீ : நனிசைவம்

தேவையான பொருட்கள்

டீ தூள் ஒரு பின்ச்

இஞ்சி ஒரு துண்டு

எழுமிச்சை ஜூஸ் 4 சொட்டு

சியா விதை ஊற வைத்தது ஒரு தேக்கரண்டி

உப்பு ஒரு பின்ச்.

செய்முறை

ஒரு குவளை தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு இஞ்சியை துருவி கொட்டவும் , டீ தூளை சேர்த்து கொதித்ததும் எழுமிச்சை உப்பு சேர்த்து வடிகட்டவும்

குவளையில் ஊற வைத்த சியா விதைகளை போட்டு அதன் தலையில் இந்த தேனீரை கொட்டவும் ..

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media