இஞ்சி பூண்டு பேஸ்ட் – திருப்பூர் கணேஷ்

பேலியோ : சைவம் & அசைவம்

இஞ்சி பூண்டு பேஸ்ட்ட டெய்லி செய்யணும்னா கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். பேச்சுலர் மற்றும் வேலைக்கு செல்வோர்க்கு ஒரு சுலபமான வழி கீழே….

தேவையான பொருட்கள்:

1. இஞ்சி – 200 கிராம்
2. பூண்டு – 250 கிராம்
3. நெய் – 4 to 5 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
5. உப்பு – 1-1/2 ஸ்பூன்

செய்முறை :

இஞ்சி மற்றும் பூண்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். டிரை ஆன மிக்சி ஜாரில் வெட்டிவைத்த இஞ்சி, பூண்டை போட்டு மஞ்சள், உப்பு மற்றும் நெய் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும் (நீர் வேண்டாம்). அரைத்தபின் சிறிது நேரம் கழித்து ஒரு ஏர்-டைட் கன்டைனரில் பேஸ்ட்டை கை படாமல் ஸ்பூனில் எடுத்துப் போட்டு மூடி போட்டு ஃப்ரிஜ்ஜில் வச்சுக்கோங்க… எவ்வளவு நாள் ஆனாலும் கெடாது. தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media