இறைச்சி தொக்கு – அபீபா ஷெரிஃப்

தேவையான பொருட்கள்:
இறைச்சி
பள்ளாரி வெங்காயம்
தக்காளி
பெரிய மிளகாய்
பொரித்த உருளைக்கிழங்கு(தேவைப்பட்டால்)
ஏலம்
சீரகம்
இஞ்சி
பூண்டு
மிளகாய்த்தூள் (காய்ந்த)
உப்பு
கருவேப்பிலை
ரம்பை இலை

#செய்முறை:
மசாலாவை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு தக்காளி பெரிய கொச்சிக்காய் (பெரிய மிளகாய்) போட்டு வதக்கவும். பிறகு
வெட்டி கழுவி வைத்த இறைச்சியை போட்டு அத்துடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து கிளறவும்.
இறைச்சியின் தண்ணி வற்றும்வரை வேக வைத்த பிறகு அரைத்து வைத்த பேஸ்ட்டைபோட்டு அடிப்பிடிக்காமல் கிழறி விடவும்.. குறைந்த தீயில் வேகதை்து வெந்ததும் இறைச்சி தொக்கு ரெடி
அப்புறம்,,,,,என்ன.? சாப்பிட வேண்டியதுதான்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001599514375

Follow us on Social Media