இளநீர் தேங்காய் ஜெல்லி (புட்டிங்க்) – ஸ்ரீராம் சுப்பிரமணியன்

தேவையான பொருட்கள்:

1 இளநீர் தேங்காயுடன்
1/4 கப்பு பால்
10gm அகர் அகர்

15036512_10210252698571087_7906113434551588776_n15027646_10210252699091100_1713875203559629951_n

 

 

 

 

 

 

 

 

செய்முறை:

10 நிமிடம் அகர் அகர் ஐ தண்ணீரில் ஊரவைக்கவும்

இளநீர் மற்றும் தேங்காயை நன்றாக மைய அரைத்து கொள்ளவும் அதில் 1/4 கப்பு பாலை ஊற்றி கலந்து கொள்ளவும்.

அகர் அகர் ஐ மிதமான சுட்டில் உருக்கி கொள்ளவும்.

கடைசியில் இரண்டையும் நன்றாக கலந்து அச்சில் ஊத்தவும்.

10-15 நிமிடம் பீரசரில்(Freezer) வைத்து இடுக்கவும். அருமையான இளநீர் தேங்காய் ஜெல்லி ரெடி.

————————————–

கொகோ ஜெல்லி (புட்டிங்க்)

50gm வெண்னைய்
3 tbspn கொகோ பவுடர்
10gm அகர் அகர்

10 நிமிடம் அகர் அகர் ஐ தண்ணீரில் ஊரவைக்கவும்

மிதமான சூட்டில் வெண்னையை கடாயில் உருக்கி கொள்ளவும், கொகோ பவுடரை போட்டு நன்றாக கலக்கவும்.

அகர் அகர் ஐ மிதமான சுட்டில் உருக்கி கொள்ளவும்.

கடைசியில் இரண்டையும் நன்றாக கலந்து அச்சில் ஊத்தவும்.

10-15 நிமிடம் பீரசரில்(Freezer) வைத்து இடுக்கவும். அருமையான கொகோ ஜெல்லி ரெடி.

15027756_10210252699331106_2106320772714514701_n————————————–

அகர் அகர் க்கு மருத்துவ குணம் உண்டு.

Agar agar will serves as detoxifying agent. It can prevent blood vessel, coronary disorders, hypertension etc.. Agar agar is also acts as common therapeutic use such as a laxative, a potential treatment for hyperbilirubinemia and for glucose intolerance in type 2 diabetes mellitus.

Note: For kids you can add required amount of honey, kids will love this.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media