இளநீர் பாயாசம் – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள் ::

இளநீர் – 1 டம்ளர்
முழு கொழுப்பு பால் -1/2 டம்ளர்
இளநீர் வழுக்கை – 1 இளநீர்
ஏலக்காய்த்தூள் – தே. அளவு
பாதாம்,பிஸ்தா – தே . அளவு

#செய்முறை::

*பாலுடன் இளநீர் வழுக்கை சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் இடவும்,

* அதனுடன் இளநீர்,சேர்த்து நன்றாக கலக்கவும்.

*ஏலக்காய் தூள்,பாதாம்,பிஸ்தா சேர்த்து பிரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்தால்

*சுவையான இளநீர் பாயாசம் தயார்.

{குறிப்பு: உடல் எடை குறைப்பில் உள்ளவர்கள் முதல் 100 நாட்கள் குடிக்க வேண்டாம், பேலியோ டயட்டில் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை குடிக்கலாம்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media