எக் ரோல் – ஹேமலதா

எக் ரோல்:

தேவையான பொருட்கள்:
எக் 3 , வெங்காயம் 1 , தக்காளி 1 , பச்சை மிளகாய் 1 , பால் 4 sp , மஞ்சள் தூள், உப்பு , பட்டர்….

செய்முறை:
முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் வூற்றி நல்லா பீட் பண்ணவும் …. வெங்காயம், பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்…அதைபோல் தக்காளி பச்சை மிளகாயையும் சேர்க்கவும்… இப்போது உப்பு, பால் சேர்த்து அடிக்கவும்….
நான் ஸ்டிக் பாண் எடுத்து பட்டர் தடவி சட்டி காய்ந்தவுடன் ஒரு கரண்டி முட்டை கலவையை தோசை போல் பரத்தி வூற்றவும் …. லேசாக வெந்தவுடன் ஒரு புறம் மடக்கி சுருட்டவும் ….சுருட்டிய இடத்தில் பட்டர் தடவி மீதம் இருக்கும் வெந்த முட்டையை மெதுவாக நகர்த்தவும்… இப்போது நகர்த்திய இடத்தில் பட்டர் தடவி மீண்டும் ஒரு கரண்டி முட்டை கலவையை வூற்றவும் …. வெந்தவுடன் மீண்டும் சுருட்டி பட்டர் தடவவும்…வெந்த முட்டையை நகர்த்தி பட்டர் தடவி கலவையை வூற்றி சுருட்டி எடுக்கவும்…. ரோல் ரெடி…..

சமையல் குறிப்பு :

Leave your vote

5 points
Upvote Downvote

Total votes: 15

Upvotes: 10

Upvotes percentage: 66.666667%

Downvotes: 5

Downvotes percentage: 33.333333%

Follow us on Social Media