எளிதான மீன் தலை சூப் – தேன்மொழி அழகேசன்

மீன் தலையை உப்பு மிளகாய் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு உருகியதும் சோம்பு கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் தக்காளி தட்டிய பூண்டு 5 பல் ஊற வைத்த மீன் பேலியோ மசாலா,மஞ்சள்தூள்போட்டு தேவையான தண்ணீர் அல்லது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்தால் சுவையான மீன் தலை சூப் ரெடி..

சமையல் குறிப்பு :

Follow us on Social Media