எளிய பீர்க்கங்காய் சூப் – வித்யா சவுந்தர்யா

தேவையானவை:

1. வெங்காயம் – 1
2 . பழுத்த தக்காளி – 1
3. இஞ்சி – 2 இஞ்ச் துண்டு
4. பீர்க்கங்காய் – 1
5. கேரட் துருவல் – 2 ஸ்பூன்
6. கொத்தமல்லி, சீஸ், மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
1. வெங்காயம், தக்காளி, இஞ்சி, பீர்க்கங்காய், கேரட் துருவல் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் ஒரு கப் விட்டு குக்கரில் வேக வைக்கவும். (பீர்க்கங்காய் கூர் தோல் செதுக்கி துண்டுகளாக்கவும்).
2. ஆற விட்டு மிக்சியில் அரைத்து வடிக்கட்டவும்.
3. உப்பு சேர்த்து கொதி விட்டு அலங்கரித்து சுவைக்கவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media