கரம் மசாலா தூள் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள்:

மல்லி : கால் கப்
ஏலக்காய் : 2 தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய் : 3
மிளகு : 2 தேக்கரண்டி
கிராம்பு : 2 தேக்கரண்டி
சோம்பு : ஒரு தேக்கரண்டி
அன்னாசிப்பூ : 4
பட்டை : 4 இன்ச்
ஜாதிக்காய் : அரை காய்
பிரிஞ்சி இலை : 2
மிளகாய் வற்றல் : 4
சீரகம் : 2 தேக்கரண்டி
ஜாதிபத்திரி : ஒன்று
பூண்டு : 4 பல் (காய்ந்தது)
சுக்கு : அரை இன்ச்

செய்முறை :

ஒவ்வொன்றையும் தனிதனியாக வெறும் கடாயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஆறியவுடன் மிக்ஸியில் பவுடராக்கி, தேவைக்கேற்ப உபயோகிக்கவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media