கருப்பு சாக்லேட் – மணி PK

வெண்ணையும், 100% ஹெர்ஷி கோகோ பொடியையும் கலந்து செய்த கருப்பு சாக்லேட்!!

செய்முறை:-

வெண்ணை 200கிராம், 150கிராம் 100% சக்கரை கலக்காத கோகோ பவுடர் மற்றும் 30கிராம் கருப்பட்டி(குழந்தைகளுக்காக. சக்கர வியாதி உள்ளவர்கள் தவிர்க்கவும்.பேலியோவில் கருப்பட்டி அனுமதி இல்லை. ஆதலால் கசப்புடன் உன்ன முடிந்தவர்கள் உண்ணலாம் )

வெண்ணையை உருக்கி அதனுடன் கோகோ பவுடர் மற்றும் கருப்பட்டி சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலக்கி கொள்ளவும். பிறகு அந்த கலவையை ஐஸ் அச்சில் ஊற்றி பிரிட்ஜ் பிரீஸிரில் இரண்டு மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான டார்க் சாக்லேட் தயார்…

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001335756053

Follow us on Social Media