கருவாடு வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
கருவாடு 50 கிராம்(சிறு வகை கருவாடுநெய் துளி)
மஞ்சள் தூள்+ மிளகாய் தூள் + உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு
வர மிளகாய் 2


செய்முறை#

வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய்+ நெய் ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை வர மிளகாய் கருவாடு போட்டு மிதமான சூட்டில் மொறுமொறுனு வரும் வரை வணக்கி எடுக்கவும்.
எப்போதாவது எடுங்க.
செய்ய தேவையான நேரம் 15 நிமிடம்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media