கறிவேப்பிலை கீரை ஜூஸ் – காயத்திரி குமார்

Paleo ஆரம்பித்த புதிதில் கீரை ஸ்மூத்தி பற்றி தெரியாது.
ஆனால் இந்த கறிவேப்பிலை கீரை ஜூஸ் தொடர்ந்து குடித்தோம். ஆகையால் முடி கொட்டும் பிரச்சினை இருக்கவில்லை.
நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்.
இது ஜூஸ் என்பதால் breakfast சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பே குடித்துவிடவும்.
தேவையான பொருட்கள்:நெல்லிக்காய் -1 கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி கீரை – ஒரு கைப்பிடி, தண்ணீர் – 1 கப்
செயல்முறை:ஒரு juicer ஜாடியில் , அனைத்து பொருட்கள் எடுத்துக்கொள்ளவும் .எல்லாம் நன்றாக அரைபட்டவுடன் ஒரு strainer ல் ஊற்றி ஜூஸ் ஐ வடிகட்டவும்.
காலையில் இதை தினமும் குடித்தால் முடி கொட்டாது.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media