கறி உருண்டை – சங்கீதா பழனிவேல்

தேவையான பொருள்கள்:-
கொத்துக்கறி-1/4 கிலோ, ஒரு கப்- தேங்காய், 3- பச்சைமிளகாய், 3 காய்ந்த மிளகாய், பட்டை சிறிதளவு, கிராம்பு,-2 சீரகம்-1 -டிஷ்பூன், சோம்பு-1- டிஷ்பூன், மிளகு 1/2 – டிஷ்பூன் ,சின்ன வெங்காயம் -50- கிராம் , கறிவேப்பிலை, உப்பு
கொத்துமல்லிதழை
செய்முறை ்
முதலில் கொத்துகறியை தனியாக அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு, கொத்துமல்லிதழையை தவிர்த்து மேலே உள்ள அனைத்தயும் தண்ணீர் விடாமல் அரைத்து வைத்து அரைத்து கொள்ளவும.் பிறகு இதனுடன் அரைத்து வைத்த கொத்துகறியைும்,பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழையை கலந்து, சிறு உருண்டை களாக உருட்டி, கடாயில் சிறிதளவு நல்லெண்னெய் ஊற்றி, மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் ரெடி…!

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100009081427218

Follow us on Social Media