கலாக்காய் ஊறுகாய் – தேன்மொழி அழகேசன்

கலாக்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்##
கலாக்காய் 100 கிராம்
பெருங்காயம் சிறிதளவு
மிளகாய்தூள் 1 tsp
வெந்தயம் – வறுத்து பொடித்தது சிறிதளவு
கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
தாளிக்க கடுகு,நல்லெண்ணெய் 1 குழி கரண்டி
செய்முறை#
கலாக்காய் வாங்கி 4 நாள முன்னாடி யே தேவையான உப்பு போட்டு ஊற வைக்கவும்
வடச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,பெருங்காயம்,வெந்தய பொடி,கருவேப்பிலை போட்டு தாளித்து பின் ஊற வைத்த கலாக்காய் போட்டு வதக்கி எண்ணெய் பிரிந்து வறும்வரை வேக விடவும் .மற்ற ஊறுகாய் போலவே இதையும் சில நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம்…

 

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media