காய் மசாலா – சிவ ஜோதி

காய் மசாலா:*
( புடலங்காய், பீர்க்கங்காய், சௌசௌ, சுரைக்காய், இதில் ஏதோ ஒன்று)

தேவையான பொருட்கள்:
எள் 1 ,Sp
முந்திரி 10
வெங்காயம் 1
தக்காளி 2
தாளிக்க:
(கடுகு
சீரகம்
பெருங்காயம்
க.இலை)
காய் பொடியாக அரிந்தது
மிளகாய்தூள் 1 sp
மஞ்சள் தூள் 1/4 Sp
உப்பு
செய்முறை:
எள் மற்றும் முந்தியை லேசாக சிவக்காமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதோடு தக்காளி , மி.தூள், ம.தூள் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் தே.எண்ணெயை விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பின் செஙாயத்த்கையும் போட்டு வதக்கி விடவும்.
இப்பொழுது காயையும் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். தண்ணீர் தேவைப்படும் காய்க்கு சிறிது நீர் சேர்த்து வேக வைக்கவும்.. முக்கால் பாகம் வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கலக்கி விட்டு மூடி வைக்கவும்.
வெந்து கெட்டியானதும் இறக்கி விடவும்..
சுவையான காய் மசாலா தயார்.. ??

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100000780602602

 

Follow us on Social Media