கார்லிக் சிக்கன் – அபிராமி எஸ் பிள்ளை

தேவையான பொருட்கள்
சிக்கன்
உப்பு
மஞ்சள் தூள்
இஞ்சி விழுது
பூண்டு விழுது (சற்று கொர கொரப்பாக)
மிளகாய் தூள்
மல்லி தூள்
பொடியாக நறுக்கிய வெங்காயம்
தக்காளி விழுது 1 கரண்டி

வெங்காயம் தவிர மற்ற அணைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து குறைந்தது 20 நிமிடம் ஊறவைக்கவும்.
வெண்ணெயில் வெங்காயத்தை பொன் நிறமாக வதக்கி பின் அதில் சிக்கன் கலவையை போட்டு நன்றாக வேகும் வரை வறுக்கவும்.

பி கு : 1 பங்கு இஞ்சி 3 பங்கு பூண்டு

Follow us on Social Media