கார்லிக் சிக்கன் – பிருந்தா ஆனந்த்

தேவையான பொருட்கள் ::
சிக்கன் – 1/2 கி.
பூண்டு (பொடியாக நறுக்கியது) – 20 பல் பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
வெண்ணெய் – 2ஸ்பூன்
பட்டை -1 துண்டு
கிராம்பு – 4
சோம்பு -1/2 ஸ்பூன்
வெள்ளை மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு (அ)
ஆப்பிள் சிடர் வினிகர் – 2 ஸ்பூன்
உப்பு – தே.அளவு

செய்முறை::

*வெண்ணையில் பட்டை, கிராம்பு ,சோம்பு தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு, ப.மிளகாய் வதக்கி ,சிக்கனை சேர்த்து பூண்டு விழுதுடன் வேகவைக்கவும்.
*கடைசியாக வெள்ளை மிளகு ,சீரகத் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media