காலிஃபிளவர் தயிர்சாதம் – காயத்திரி குமார்

தேவையான பொருட்கள்:
காலிஃபிளவர் – 1
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் – 2
தயிர் – தேவையான அளவு

செய்முறை:
cauliflower ஐ துருவிக்கொள்ளவும்.
அதில் தேவையான உப்பு கலக்கவும்.
MW high ல் 6-7 நிமிடங்கள் சமைக்கவும். இல்லையென்றால் இட்லி பாத்திரத்தில் வேக விடவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, பெருங்காயம் தாளித்து, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து
நன்றாக வதக்கவும்.
செய்து வாய்த்த cauliflower riceல் கொட்டி நன்றாக கலக்கவும்.
தேவையான அளவு தயிர் சேர்த்து கலந்தால் paleo தயிர் சாதம் தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media