காலிபிளவர் மசாலா – தேன்மொழி அழகேசன்

காலிபிளவர் மசாலா# காலிபிளவர்,கறிமசாலா 1 மேக,இஞ்சி பூண்டு விழுது 1 மேக,மஞ்சள்தூள் 1தேக,பெருங்காயம் சிறிதளவு,தாளிக்க நெய் கடுகு சோம்பு கறிவேப்பிலை உப்பு தேவையான அளவு.
புடலங்காய் பொரியல்#
புடலங்காய்,பச்சமிளகாய்,கடுகு சோம்பு கறிவேப்பிலை உப்பு ,நெய் , இஞ்சி துருவியது சிறிதளவு.தேங்காய் துருவல்.
முட்டைக்கோசு பொரியல்#
முட்டைக்கோசு,மஞ்சள் தூள்,உப்பு,நெய்,கடுகு,கறிவேப்பிலை,தேங்காய் துருவல்,இஞ்சி துருவியது சிறிதளவு
காலிபிளவர் 65#
காலிபிளவர்,மிளகாய் தூள்,இஞ்சி பூண்டு விழுது,உப்பு,தயிர் சிறிதளவு.காலி பிளவரை இட்லி பானையில் ஆவியில் வேக வைக்கவும் அல்லது அவனில் 5 நிமிடம் வைத்து தோசைக்கல்லில் மிதமான சூட்டில் நெய் தடவி வறுத்து எடுக்கவும்.
அசைவம் காரர்கள் முட்டைகோசு புடலையில் முட்டை சேர்த்து கொள்ளலாம்.செமையா இருக்கும்.
தைராய்டு உள்ளவங்க காலிபிளவரை தவிர்க்கவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media