காளான் பனீர் பால் கறி – லீலா

காளான் ப்னீர் பால் கறி:

பனீர் 150கிராம்

காளான் 1பாக்கெட்
தேங்காய் பால் 1 கப் (கெட்டி பால்)
கப் (கெட்டி பால்)

வெங்காயம் 100
தக்காளி 2
இஞ்சி பூண்டு வழுது 1 ஸ்பூன்
மிளகாய் தனியா பொடி 1ஸபூன்

மிளகு சீரக பொடி 1ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
கரம் மசாலா 1/4 ஸபூன்

இரும்பு சட்டியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரித்தவுடன் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்க வேண்டும்
தக்காளி போட்டு கிளற வேண்டும்.
பின்பு காளான் போட்டு கிளற வேண்டும்.
மிளகாய் தனியா ,மஞ்சள்,கரம் மசாலாபொடி ஆகியவற்றை போட்டு கிளற வேண்டும்.
பனீர் சேர்த்து சிறிது நேரம் கிளற வேண்டும்
தண்ணீர் சேர்க்க கூடாது
பச்சை வாசனை போனவுடன் கெட்டி பாலை ஊற்றி சுடானவுடன் கிளறிகொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும் . சுவையான பால்கறி ரெடி.முட்டை,கோழிக்கறி இதேபோல் செய்யலாம்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100012456463298

Follow us on Social Media