காளான் பன்னீர் மசாலா – தேன்மொழி அழகேசன்

In 200 g paneer 530 calories,total fat41.6 g,carb 2.4 g,protein 36.6 g…
In mushroom 22 calories..
தேவையான பொருட்கள்;
பனீர் 200 கி
காளான் 200 கி
கரம்மசாலா 1/2tsp
மஞ்சள் தூள்1/2 tsp
பச்சமிளகாய் 2
கருவேப்பிலை _ ஒரு கைப்பிடி அளவு
தக்காளி 1
வெங்காயம் 2
உப்பு தேவையான அளவு..
கடுகு,சோம்பு_ தாளிக்க
நல்லெண்ணெய் அல்லது வெண்ணெய்
செய்யும் முறை#
வடச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு ,சோம்பு போட்டு கடுகு வெடித்ததும், கருவேப்பிலை , வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,மஞ்சளதூள்்,கரம்மசாலா,காளான் போட்டு தேவையான உப்பு போட்டு வதக்கவும்.தண்ணீர் விட தேவை இல்லை காளான் நீர் விடும்,பின்னர் பனீர் போட்டு 2 நிமிடம் வதக்கினால் போதும்.கடைசியாக கொத்தமல்லிதூவி பரிமாரவும்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media