குடைமிளகாய்த்தொக்கு பன்னீர் சான்ட்விச் – உமா தாரணி

தே.பொருட்கள்

ஹோம் மேட் பன்னீர் : அரை கிலோ
குடை மிளகாய் : 200 கி
நாட்டுத் தக்காளி: 2
பெ. காயம் : சிறிதளவு
ப.மிளகாய்: 5
கொத்த மல்லித் தழை : ஒரு கைப்பிடி
உப்பு : தேவைக்கேற்ப
நெய், தே. எண்ணெய் : 1 டீஸ்பூன்

செய்முறை:

கடாயில் தே . எண்ணெய் ஊற்றி குடமிளகாய், ப.மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பாதி வதங்கினால் போதும்.
பின் ெ0. காயம் , கொ.மல்லி இலை (பச்சையாக) சேர்த்து அரைக்கவும்

நீர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை .
பின் சிறிது கெட்டியாகும் வரை வெறும் கடாயில் வதக்கவும். ஒரு வாரம் வரை வைத்துக் கொள்ளலாம்.
பன்னீரை மெலிதாக வெட்டிக் கொண்டு தோசைக் கல்லில் சிறிது ெநய் ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை திருப்பிப் போட்டு எடுக்கவும்.
உள்ளே கு. மிளகாய். ெ தாக்கு வைத்து சாப்பிட வேண்டும்.
வெளியில் மொறுமொறு உள்ளே காரசாரமான தொக்குடன் நிறைவாகச் சாப்பிடலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media