குடைமிளகாய் பனிர் நெய் ரோஸ்ட் – கிருபா ரமேஷ்

பனிர் – 200
குடைமிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 3
எலூமிச்சய் – 1/2
மிளகாய்தூள் – 1/4ஸ்புன்
கறிமசாள்தூள் – 1/2ஸ்புன்
உப்பு – சிறிது
நெய் – 3ஸ்புன்

ஒரு கடாயில் நெய் ஊற்றி பனிர் வருத்து எடுத்து அதே கடாயில் வெங்காயம் குடைமிளகாய் வதக்கி அதில் உப்பு கறிமசாள்தூள் மிளகாய்துள் சேர்த்து வதக்கி பனிர் சேர்த்து எலுமிச்சம் சாரு ஊற்றி இறக்கவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media