கெபிர் மசாலா மோர் – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள் ::

கெபிர் – 200மிலி
தண்ணீர் – 800மிலி
உப்பு – தே. அளவு
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
(நறுக்கியது)

#தேவையான பொருட்கள் ::

கெபிர் – 200மிலி
தண்ணீர் – 800மிலி
உப்பு – தே. அளவு
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
(நறுக்கியது)
கொத்தமல்லி இலை – தே. அளவு
(நறுக்கியது)
கருவேப்பிலை – தே. அளவு
(நறுக்கியது)
இஞ்சி(தோல் நீக்கி
பொடியாக நறுக்கியது)- 1 ஸ்பூன்

#செய்முறை ::

*கெபிர், உப்பு, பெருங்காயத்தூள், தண்ணீர் சேர்த்து நன்றாக பீட்டரில் அடித்துக் கொள்ளவும்.
*இதனுடன் நறுக்கிய க.வே, கொ. ம, இஞ்சி, ப. மிளகாய் சேர்த்து
டம்ளரில் ஆற்றிப் பருகவும்.
{குறிப்பு : கெபிர் இல்லாதவர்கள் கெட்டித் தயிர் பயன்படுத்தவும்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media