கேப்சிகம் பட்டர் கிரேவி – பிருந்தா ஆனந்த்

தேவையான பொருட்கள் :
வெங்காயம் – 4
தக்காளி
(அரைத்த விழுது) – 4
குடைமிளகாய் – 3
(சிறு சிறு துண்டு)
இஞ்சி, பூண்டு
(அரைத்த விழுது) – 2 தே. க
வெண்ணெய் – 5 தே. க
தேங்காய் எண்ணெய் – தே. அளவு
பால் – 1/2 டம்ளர்
பட்டை – 2
கிராம்பு – 5 (பொடியாக )
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 1 தே. க
மல்லி தூள் – 2 தே. க
கரம் மசாலா – 1தே. க
மஞ்சள் தூள் – 1தே. க
கொ. மல்லி இலை – தே. அளவு
செய்முறை::;
தேங்காய் எண்ணெய்+பட்டை+ப.மிளகாய்+
வெங்காயம்+குடைமிளகாய்+தக்காளி விழுது+கிராம்பு தூள்+இஞ்சி பூண்டு விழுது+மி. தூள்+மல்லி. தூள் +ம. தூள்+கரம் மசாலா(இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்)
*1/2 டம்ளர் நீர் சேர்க்கவும்
*பிறகு வெண்ணெய் சேர்த்து 2 நிமிடம்+பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
*ருசிக்கு பால் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media