கொழுப்பு தால்சா – சுஜாதா வெங்கடேசன் சேலம்

தேவையான பொருட்கள்
ஆட்டு கொழுப்பு – 100 கிராம்
பாதாம் பொடி – 2 மே.க.
கறிமசால் பொடி – 1 தே.க.
மஞ்சள் தூள் – 1 தே.க.
மிளகாய் பொடி – 1 தே.க.
சீரகம் – 1 தே.க.
சோம்பு – 1 தே.க.
பட்டை – 1 ”
கிராம்பு – 3
பிரியாணி இலை – 1
மராட்டி மொக்கு – 1
உப்பு – தே.அ.
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 8
இஞ்சி பூண்டு விழுது – 1 தே.க.

செய்முறை
1. கொழுப்பை சுத்தம் செய்து, குக்கரில் இட்டு, கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் அதனுடன் சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கவும்.

 சமையல் குறிப்பு: 

Follow us on Social Media