கொழுப்பு, ரத்தப்பொரியல் – சுஜாதா வெங்கடேசன் சேலம்

தேவையான பொருட்கள்
ஆட்டு கொழுப்பு – 50 கிராம்
ரத்தம் – 1 கப்
வெங்காயம் – 1/4 கப்
உப்பு – தே.அ.
மிளகாய்தூள் – 1 தே.க.
கறிமசால் பொடி – 1 தே.க.
ஆட்டு கொழுப்பில் செய்த எண்ணை – 1 தே.க.

செய்முறை
1. ரத்ததை வாணலியில் இட்டு அடுப்பை சிறுதீயில் வைக்கவும். அவ்வப்போது கொத்தி விடவும்.
2. வேறு வாணலியில் எண்ணையை சூடேற்றி, வெங்காயம், கறிமசால் பொடி, உப்பு, மிளகாய்தூள், கொழுப்பு சேர்த்து, நீர் ஊற்றி வேக வைக்கவும்.
3. இரண்டிலும் நீர் வற்றியதும், ஒரே வாணலியில் இட்டு, கிளறி, சூடாக பரிமாறவும்.

 சமையல் குறிப்பு: 

Follow us on Social Media