கோடைஸ்பெசல் ஜுஸ் – தேன்மொழி அழகேசன்

1.கெவீர் மசாலா மோர்#
கொத்தமல்லி இஞ்சி பச்சமிளகாய் மூன்றையும் மிக்சியில் போட்டு அரைத்து கெவீர் மோருடன் சிறிது இந்துப்பு சேர்த்து கலந்து குடிக்கவும்..செம டேஸ்டு…

2.கறிவேப்பிலை ஜூஸ்#
கறிவேப்பிலை இஞ்சி நெல்லிக்காய் மூன்றையும் மிக்சியில் அரைத்து தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து குடிக்கவும்…வடிகட்டியும் கொள்ளலாம்(குழந்தைகளுக்கு)

3.பசுமஞ்சள்ஜூஸ்#
பசுமஞ்சள் இஞ்சி 1எலுமிச்சை தேவையான உப்பு ..
ஜூஸ் தொடரும்…
தினம் ஒன்று செய்து பருகவும்…

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media