கோவைக்காய் கூட்டு – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள் ::

கோவைக்காய் – 1/2 கி
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1ஸ்பூன்
தேங்காய் – 1/2 மூடி
வெங்காயம் – 1
கடுகு – 1/2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – தே. அளவு
கறிவேப்பிலை – தே. அளவு
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

# செய்முறை ::

* தேங்காய், சீரகம், ப . மிளகாய் விழுதாக அரைக்கவும்.
* தேங்காய் எண்ணெய் +கடுகு
+கறிவேப்பிலை + வெங்காயம் +நீளவாக்கில் வெட்டிய கோவைக்காய்+மஞ்சள் தூள் + உப்பு ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைத்து,
* அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டால் கோவைக்காய் கூட்டு தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media