க்ரிள்டு ஃபிங்கர் சிக்கன் – யசோ குணா

சுத்தம் செய்த கோழி துண்டுகள் 1 கி

பேலியோமசாலா. 2 sp

( பின் குறிப்பு : இதில் மஞ்சள் தூள் முதல் எல்லாம் இருப்பதாலேயே வேறு எதும் சேர்ப்பதில்லை )

காஸ்மீர் மிளகாய் தூள் 2 sp

தயிர் & உப்பு & கஸ்தூரி மேத்தி தேவைக்கு

முட்டை & எழுமிச்சை 1

வெண்ணெய் தேவைக்கு

14590390_892680534200630_7360812235319590689_n

செய்முறை :

மேற்கூறிய மசாலாக்களை முதலில் கலக்கி(சிறிதளவு வெண்ணெயும் சேர்த்து ) பின்னர் கோழியை மசாலாவில் தோய்த்து குறைந்தது 3 மணி நேரம் மூடிவைக்கவும் , அதிக பட்சம் 6 மணிநேரம் வரை..

அடுப்பில் க்ரில் பேன் வைத்து வெண்ணெய் கொஞ்சம் விட்டு சிக்கன் துண்டுகளை பரப்பி 10 நிமிடம் சிம்மில் வைத்து மூடிவைக்கவும் , பின்னர் திருப்பி போட்டு எடுத்திடலாம்..

வத வதனு கார்ப் & ப்ரசர்வேட்டிவ் அதிகம் சேர்க்காமல் சிம்பிளாய் ! சுவையாய் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் க்ரில்டு பிங்கர் சிக்கன் தயார்..

14705740_892680554200628_7875388324187241684_n

ரெண்டு ப்ளேட் ஆர்டர் பண்ணினா பத்திலிருந்து பதினைந்து துண்டுகள் மட்டும் கொடுத்து நம்ம தலையில் துண்டு போடுற ரெஸ்டாரண்ட் நிறைய , 200 ரூபாய்க்கு சிக்கன் வாங்கி இன்னமும் ப்ரீசரில் 200 கிராம் உறையுது..

14657401_892680584200625_7101016844170902855_n

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media