சிக்கன் சீஸ் ஆம்பெலட் – சுப்புரமணியம் மாதேசு

1. சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி , மஞ்சள் ,உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும்
2. சட்டியில் வெண்ணெய் சேர்த்து கரைந்தவுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி பின் நறுக்கிய பச்சை மிளகாய் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்,
3. பிறகு வேகவைத்த சிக்கன் சேர்த்து மிளகாய் தூள், பெப்பர் தூள் ௧லந்து 5-7 நிமிடம் வதக்கவும்
4. இப்போது மேலே துருவிய சீஸ் தூவினால் அது நன்றாக கரைந்துவிடும்
5. 3 முட்டைகள், உப்பு, காரம் சேர்த்து அடித்துக் அதை சிக்கன் சட்டியில் ஊற்றி மூடி வைத்து வேகவைத்தால் சிக்கன் சீஸ் ஆம்பெலட் தயார்

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/533647779

Follow us on Social Media