சிக்கன் பாட்டியாலா – கிருபா ஜெய்

சிக்கன் பாட்டியாலா

சமையல் குறிப்பு: கிருபா ஜெய்

இது எனது இரண்டாவது பதிவு. எனக்கு ஊக்கம் கொடுத்து வாழ்த்திய அனைத்து பேலியோ உறவுகளுக்கும் நன்றி.

சிக்கன் 500கிராம், தலா ஒரு மேசைக்கரண்டி சீரகம்+சோம்பு+மிளகாய்த்தூள், இரண்டு மேசைக்கரண்டி மல்லித்தூள். ஒரு பூண்டு +தக்காளி + ஒரு பேரிய வெங்காயம், சிறிதளவு இஞ்சி. சிக்கனை தவிர்த்துவிட்டு மேலே கூறிய அனைத்து பொருளையும் மிக்சியில் நன்கு மை போல அரைத்துக்கோள்ளவும். உப்பு தேவையான அளவு.

கடாயில் ஐந்து மேசைக்கரண்டி நெய் ஊற்றி மிக்சியில் அரைத்த கலவையை இட்டு சிறிது நேரம் வேகவிடவும். பின்பு free robux no verification 2017 href=”http://clashroyaleboom.com”>clashroyaleboom சிக்கனை இட்டு நீர் சுண்டும் வரை வேகவிடவும்.

இரண்டு முட்டையை எடுத்து நார்மல் ஆம்பிலட் சேய்துக்கொள்ளவும். பின்பு sims freeplay hack android கிழே உள்ள படத்தில் படத்தில் உள்ளது போல் செய்தால் #சிக்கன்_பாட்டியாலா ரெடி.

இதை நான் எருமைப் பால் நெய்யில் செய்ததால் சுவை கூடுதலாக இருந்தது.

Follow us on Social Media