சிக்கன் மஷ்ரூம் பெப்பர் ப்ரை – பத்மஜா தமிழ்

சிக்கன் மஷ்ரூம் பெப்பர் ப்ரை

தே.பொ.

1.சிக்கன்
2. காளான்
3.இஞ்சி
4. பூண்டு
5. பட்டை
6. லவங்கம்
7. கிராம்பு
8.மிளகாய் தூள்
9. மஞ்சள் தூள்
10. எலுமிச்சை சாறு
11. உப்பு
12. மிளகு தூள்

1. சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்டு, மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு கலந்து அரை மணி நேரம் ஊர வைக்கவும்
2. காளானை சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்
3. வாணளியில் பட்டர் விட்டு பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு அதனுடன் சிக்கன் சேர்த்து ஒரு 15 நிமிடம் வதக்கவும்.
4. பின்பு சுத்தம் செய்த காளான் சேர்த்து உப்பு சேர்த்து சிறு தீயில் 15 நிமிடம் வதக்கவும்
5. பின் மிளகு தூள் தூவி இறக்கவும்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media