சிம்பிள் காலிபிளவர் ஃப்ரை – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள் ::

வெங்காயம் – 1
தங்காளி – 1
பட்டை – 2
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – தே . அளவு
மஞ்சள் தூள் – தே . அளவு
சிக்கன் மசாலா தூள் – தே . அளவு
உப்பு – தே. அளவு
தேங்காய் எண்ணெய் – தே . அளவு

#செய்முறை::

* எண்ணெயில் பட்டை, சோம்பு தாளித்து வெங்காயம்,தக்காளி விழுதை சேர்த்து வதக்கி மிளகாய் தூள்,மஞ்சள்தூள்,சிக்கன் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
*உப்பு ,மஞ்சள் கலந்த நீரில் 10 நிமிடம் வரை காலிபிளவரை ஊற வைத்து
*பிறகு நன்றாக அலசி வதக்கிய கலவையினுள் சேர்த்து உப்பு , சிறிது நீர் சேர்த்து வதக்கி நீர் சுண்டியவுடன்
நன்றாக வதக்கினால் சுவையான காலிபிளவர் ஃப்ரை தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media