சிம்பிள் கொழுப்பு வறுவல் – சுஜாதா வெங்கடேசன் சேலம்

தேவையான பொருட்கள்
ஆட்டு கொழுப்பு – 100 கிராம்
கறி மசால் பொடி – 1 தே.க்
உப்பு – தே.அ
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தே.க.
மிளகாய்தூள் – 1 தே.க.
கறிவேப்பிலை – 10

செய்முறை
1. இரும்பு வாணலியில் மேற்கண்ட எல்லா பொருட்களையும் போட்டு வதக்கி, சிறிது நீர் சேர்த்து , கொழுப்பு வெந்து, நீர் வற்றியதும் இறக்கவும். எண்ணை தேவையில்லை. கொழுப்பில் உள்ள எண்ணையே போதும்.

 சமையல் குறிப்பு: 

Follow us on Social Media