சில்லி சிக்கன் – தேன்மொழி அழகேசன்

முறை1:தோசைக்கல்

காஷ்மீர் மிளகாய் தூள்+ உப்பு+ இஞ்சி பூண்டு விழுது+ எலுமிச்சை சாறு அல்லது தயிர்+ முட்டை.

மூன்று மணி நேரம் பிரிட்ஞ்ல வைத்து நன்றாக ஊற வைத்து தோசைக்கல்லில் மிதமான சூட்டில் நெய் தடவி மூடி போட்டு வேக விடவும்.5 நிமிடம் கழித்து திருப்பி போட்டு நெய் தடவவும் .
செய்ய தேவையான நேரம் 15-20 நிமிடம்
முறை 2: மைக்கரோஅவனில்

மைக்ரோவேவ்ல 5 நிமிடம் மைக்ரோவேவ்+ கிரிலில் 15 நிமிடம்.ஒவ்வொறு 5 நிமிடத்திற்கும் நெய் தடவி கொள்ளவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media