சில்லி போர்க் பெல்லி – சிவராம் ஜெகதீசன்

தேவையான பொருட்கள்:

பன்றி பெல்லி – 1/2 கிலோ
சிறிய வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 10 முதல் 15
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

சிறிய க்யூப்ஸ் ஆக வெட்டி சுத்தம் செய்த பன்றியின் பெல்லி பகுதி.

2 tbsp வெண்ணெய், சிறிய வெங்காயம. , பச்சை மிளகாய், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். இறைச்சி சேர்த்து முழ்கும் வரை தண்ணீர் உற்றி நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் மீதமுள்ள வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100007299588454

Follow us on Social Media