சில்லி மீன் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
விறால் மீன் 1 கிலோ,சின்னதாக கட்பண்ணி
கொள்ளவும்
மஞ்சள் தூள் 1 tsp
மிளகாய்தூள் 1tsp
மிளகு 1 tsp
சீரகம் 1 tsp
இஞ்சி
பூண்டு 4 பல்
கருவேப்பிலை சிறிதளவு
எலுமிச்சை 1/2
உப்பு தேவையான அளவு

12

 

 

 

 

 

 

 

 

 


செய் முறை#
1மேலே கொடுத்துள்ளவற்றை அனைத்தும் நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்,
2 .மீனீல் நன்றாக தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்..
3 தோசைக்கல்லில் நல்லெண்ணெய் விட்டு மீனை போட்டு வெந்ததும் ,திருப்பி போட்டு மேலே எண்ணெய் தடவி வெந்ததும்தட்டில் போட்டு பரிமாரவும்..தீயை மிதமான சூட்டில் வைக்கவும்..

சமையல் குறிப்பு :

Follow us on Social Media