சில்லி முட்டை-கண்ணன்

4 முட்டைகளை வேக வைத்து, ஒவ்வொரு முட்டையையும் 4 ஆக வெட்டிக் கொள்ளவும்.

1 முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் & உப்பு சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.

வேக வைத்து நறுக்கிய முட்டைகளை இந்த மசாலா கலவையில் தோய்த்து நெய்யில் பொறித்து எடுக்கவும் …

பிறகு ஒரு வானலியில் சிறிது நெய் ஊற்றி பச்சை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன், குடைமிளகாய், ஒரு தக்காளி, மிளகாய் தூள், உப்பு போட்டு வதக்கவும். அதனுடன் பொரித்த மசாலா முட்டைகளை போட்டு கலக்கி பரிமாறவும்

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/1305556053

Follow us on Social Media