சுரைக்காய் அடை – சிவ ஜோதி

தேவையான பொருட்கள்:
சுரைக்காய் – 1/2 கி
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2
பாதாம், முந்திரி பொடி – 3 tbl sp
மிளகாய் பொடி – 1 Sp
கரம் மசாலா – 1 sp
இஞ்சி பூண்டு விழுது – 1/2sp
கொத்தமல்லி இலை
உப்பு
செய்முறை:
சுரைக்காயை துருவியில் நன்கு துருவிக் கொள்ளவும்.
ஒரு மெல்லிய துணியில் கட்டி நன்கு பிழிந்து வடி கட்டவும்.
பிறகு அதோடு மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பிசையவும்.
தோசைக் கல்லில் நெய் ஊற்றி சிறிய அடையாக தட்டவும்.
மெல்லிய தீயில் வேக வைத்தால் உடையாமல் நல்ல நிறத்தில் வார்க்கலாம்.

*வடி கட்டிய தண்ணீரை குடித்து விட்டேன் ..

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100000780602602

Follow us on Social Media