சுரைக்காய் ஜூஸ், துவையல், ஆம்லெட் – தேன்மொழி அழகேசன்

1 சுரைக்காய் ஜூஸ்: துருவிய சுரைக்காயை பிழிந்து எடுத்த நீர் . தேவையென்றால் உப்பு சேர்த்து கொள்ளலாம்.
2 . சுரைக்காய் துவையல்: துருவிய சுரைக்காய்,உப்பு,5 சின்ன வெங்காயம்,3 பல் பூண்டு,பச்சமிளகாய்1,தேங்காய் சிறிதளவு.பச்சையாக மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.(தேவையென்றால் ஒரு வதக்கி வதக்கி கொள்ளவும்)
3 . சுரைக்காய் ஆம்லெட்: முட்டை 1,வெங்காயம் அரிந்தது,இஞ்சி துருவியது சிறிதளவு,மஞ்சள்தூள்,மிளகாய்தூள் , சிறிது துருவிய சுரைக்காய் , உப்பு , கறிவேப்பிலை,கொத்தமல்லி போட்டு கலந்து தோசைக்கல்லில் ஊற்றி எடுக்கவும்.
4 . வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை , சின்ன வெங்காயம5 சிறிதாக அரிந்தது, பூண்டு1, இஞ்சி சிறிதளவு,பச்ச மிளகாய் 1,வர மிளகாய் 1,சுரைக்காய் துருவியது,உப்பு,மஞ்சள் தூள் ,நீர் ஊற்றாமல் வணக்கி எடுக்கவும்.
5 . சுரைக்காய் உருண்டை என்னோட ரெசிபி பாருங்க.12 உருண்டையில் 3 உருண்டை எனக்கு?.. தினம் ஒரு காய்.
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media