சுரைக்காய் ஜூஸ் & வறுவல் – தேன்மொழி அழகேசன்

1. சுரைக்காய் ஜூஸ்#
துருவிய சுரைக்காய்+ கொத்தமல்லி+ புதினா மூன்றையும் மிக்சியில் போட்டு தேவையான நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.அரைத்த ஜூஸூடன் உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டாமல் குடிக்கவும்
2 . சுரைக்காய் வறுவல்#
இஞ்சி+ பூண்டு+ உப்பு+ மிளகாய் தூள்+ மஞ்சள் தூள் போட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.அரைத்த விழுதுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.வட்ட வடிவமாக வெட்டிய சுரைக்காயில் தடவவும்.சுரைக்காயை 6 நிமிடம் அவனில் வைத்து எடுத்த பின் தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் தடவி வேக வைக்கவும்.அவனில்லாதவர்கள் ஆவியில் வேக வைத்து பின் தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.
செய்ய தேவையான நேரம் 5+10 நிமிடம்.
Health benefits of bottlegourd
100 gram bottlegourd contains 15 calories,water content 96%,it contains vitamin c,vitamin A,vitamin B,sodium,potassium.anti oxidant.
Juice is helpful for stomach acidity , indigestion,ulcers and other nervous diseases (Google).

சமையல் குறிப்பு :

Follow us on Social Media