சுரைக்காய் ரொட்டி – தேன்மொழி அழகேசன்

In 50 g flaxseed 267 calories,67% fat,20% carbs,13% protein..

தேவையான பொருட்கள்;
சுரைக்காய் சிறிய து
ஆளி விதை 50 கிராம்
பெரியவெங்காயம் 1
பச்சமிளகாய் 2
சோம்பு 1/2 டீ கரண்டி
தேங்காய் துண்டு சிறிதளவு
கரம்மசாலா 1/2 டீக
மிளகாய்தூள் 1 மே.க.
கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி சின்ன துண்டு
பெருங்காயம் சிறிதளவு
உப்பு தேவையான அளவு

14322625_876635289136839_264622165397878517_n
ஆளி விதையை மிக்சியில் போட்டு பவுடராக்கி கொள்ளவும்
சுரைக்காய் துருவி பிழிந்து கொள்ளவும்,(பிழிந்த நீரை குடித்து விடவும்)
நெய் 1 குழி கரண்டி

14354981_876635402470161_6416574024756573119_n
செய் முறை##
1 ஒரு பாத்திரத்தில் மேலே உள்ள பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்,
2 சிறு உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்
3 ரொட்டிக்கு தட்டுவதை போல தட்டி போடவும்
4 சுவையான சுரைக்காய் ரொட்டி ரெடி
5 தொட்டுக்கொள்ள தாளித்த தயிர் அல்லது தேங்காய் சட்னி நல்ல ஜோடி…

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media