ஜூக்கினி முட்டை தோசை – ஜலீலாகமால்

ஜுக்கினி – தமிழில் சீமை சுரைக்காய் (Courgettes) என்று பெயர்

பேலியோசமையல்

ஈசியான முட்டை சமையல்

தேவையான பொருட்கள்
ஜுக்கினி 1
முட்டை 3 அ 4
சின்ன வெங்காயம் 5
மிளகு தூள் அரை தேக்கரண்டி
உப்பு அரை தேக்கரண்டி அ தேவைக்கு
மிளகாய் தூள் கால் தேக்கர்ண்டி

பட்டர் ஒரு மேசைகரண்டி

14731287_1266645803394614_3950002731428812714_n

செய்முறை

முட்டையில் மிளகு உப்பு போட்டு அடித்து வைக்கவும்
ஜுக்கினி யை துருவி வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
தவ்வாவில் பட்டர் ஊற்றி ஜுக்கினி வெங்காயம் சிறிது உப்பு மிளகாய் தூள் போட்டு வதக்கவும்
வதக்கி அதன் மேலே கலக்கிய முட்டைய பரவலாக ஊற்றி இரண்டு புறமும் கருகாமல் பொரித்து எடுக்கவும்.
பரிமாறும் அளவு ஒரு நபருக்கு

ஆக்கம்
ஜலீலாகமால்
#பேலியோ முட்டை சமையல்

 

சமையல் குறிப்பு:

Follow us on Social Media