டர்மரிக் மில்க் ஷேக் – சூர்யா மதுரை

தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் ( ஒரு முழு தேங்காய்)
பசு மஞ்சள் இரண்டு
ஏலக்காய் மூன்று
செய்முறை:
துருவிய தேங்காயை கால் டம்ளர் நீர் ஊற்றி மிக்சியில் அரைத்து பின் தேங்காய் பாலை வடிகட்டவும்.நீர் அதிகம் சேர்த்தால் சுவை குறையும் .ஒரு முறை பால் எடுத்தால் போதுமானது.பசு மஞ்சளை தோல் நீக்கி துண்டுகளாக்கி அதனுடன் ஏலக்காயை தட்டி போட்டு நீர் ஊற்றாமல் சிறிது தேங்காய் பாலை ஊற்றி மிக்ஸியில் நன்கு அரைக்கவும் .பின்னர் அந்த கலவையை மீதமுள்ள தேங்காய் பாலுடன் கலந்து சுவைக்கவும்.தேவைப்பட்டால் stevia சேர்த்துக்கொள்ளலாம்

பலன்கள்:
எடை குறைப்பு
உடலை சுத்தம் செய்கிறது
பெண்களுக்கு சீரான மாத விலக்கு
நோய் எதிர்ப்பு சக்தி
உள் காயங்களை ஆற்றுகிறது
தோல் நிறத்தை அழகாக்குகிறது
நினைவாற்றலை கூட்டுகிறது

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100009712720815

Follow us on Social Media