டேஸ்டி கொய்யா ஸ்நாக் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

கொய்யாகாய் : 2
சாட் மசாலா : 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் : அரை தேக்கரண்டி
உப்பு : தேவைக்கு
கொத்தமல்லி : சிறிதளவு

செய்முறை :

கொய்யாக்காய்களை நறுக்கி, சாட் மசாலா , மிளகாய்த்தூள் உப்பு தூவி கலந்து, கொத்தமல்லி தூவி சாப்பிடவும் .

டேஸ்டி கொய்யா ஸ்நாக் தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media