தக்காளி சூப் – சங்கீதா பழனிவேல்

தேவையானவை:

ஆப்பிள் தக்காளி-4,

பூண்டு-4 பல்,

தேங்காய்ப்பால்-3

தே,க,தேவையான அளவுஉப்பு, மிளகுதூள்.
செய்முறை:

முதலில் தக்காளியை வேக வைத்து தோலுரித்து அரைத்து கொள்ளவும். பிறகு கடாயில் 1- தே,க வெண்ணெய் சேர்த்து பூண்டை தட்டி அதில் சேர்த்து வதக்கவும்.அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு தேங்காய்ப்பால் சேர்க்கவும்,பிறகு தேவையான அளவு உப்பு,மிளகுதூள் சேர்த்து இறக்கினால் ரெடி…!

சமையல் குறிப்பு :

Follow us on Social Media