தந்தூரி சிக்கன் காடை – யசோ குணா

சிக்கன். 1/2 கிலோ

(இஞ்சி & பூண்டு & இரண்டு சின்ன வெங்காயம் & ஒரு பச்சை மிளகாய் & சிறிது கறிவேப்பிலை சேர்த்து அரைத்த விழுது தேவைக்கேற்ப )

சீரகம் & மிளகு & மஞ்சள் & மிளகாய் தூள். 1 டீ ஸ்பூன்

யோகர்ட் 2 கரண்டி & எலுமிச்சை சாறு 1 பழம்

வெண்ணெய் & உப்பு தேவைக்கேற்ப

கழுவிய சிக்கனில் இவையனைத்தும் சேர்த்து பிசறி ஒரு மணிநேரம் ஊற வைத்து பின்னர் தந்தூரி போடலாம் ..

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media